ecotage

சுற்றுச் சூழலை பாதிக்கும் நாசவேலைகள்

தமிழ் விளக்கம்

சுற்றுச் சூழலைப் பாதிக்கும் நபர்களின் நடத்தையை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்து தடைசெய்தல்

English

Ecological sabotage; planned action that obstructs, damages, or destroys facilities and equipment thought to be harmful to the environment.