ECP practitioner
செயலறிவு சார்ந்த மருத்துவப் பயிற்சியாளர்
தமிழ் விளக்கம்
ஒரு சமூகப்பணியாளரோ அல்லது பிற மனித சேவைப் பணியாளரோ, முறையாக சேகரித்த தரவுகளிலிருந்து கிடைக்கும் புரிதலையும், தன்னுடைய அனுபவ ஞானத்தையும் (செயலறிவு) இணைத்துப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முறையை செயலறிவு சார்ந்த பிணிபோக்கும் முறை என்பர்.
English
A social worker or other helping professional oriented to an empirical clinical practice that is said to use scientific methods of inquiry for data gathering and interpreting.