EDL
சமப் பங்கீடுச் சட்டம்
தமிழ் விளக்கம்
விவாகரத்து பெரும் தம்பதியினர், தங்கள் வாழ்க்கையின் போது ஈட்டிய சொத்துக்களைச் சமமாகப் பங்கீடு செய்து கொள்வதற்கு வழிவகுக்கும் சட்டம். இச்சட்டம் அமெரிக்காவின் பல மாநிலங்களில் நடைமுறையிலுள்ள ஒன்று. சொத்துக்களைச் சமமாகப் பிரித்துக் கொள்ள இச்சட்டம் வழிவகுத்தாலும், விவாகரத்திற்குக் காரணமான, குற்றம் இழைத்த (கள்ளத் தொடர்பு போன்ற காரணங்கள்), தம்பதிகளில் ஒருவருக்கு நீதிமன்றம் சமமாகப் பிரித்துக் கொடுக்காது. இது சமமின்மையாகக் கருதப்பட்டாலும் நியாயமானதாகவே கருதப்படுகின்றது.
English
See equitable distribution law (EDL).