educable
கற்கும் திறனுள்ள, கல்வி கற்பிக்கதக்க
தமிழ் விளக்கம்
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சம்பிராதயமான கல்வியைப் பெறமுடியும் நிலையிலிருந்தாலோ, ஜீவித்திருப்பதற்கான அடிபடைத் திறன்கள் இருந்தாலோ, அவர்களை கற்கத் தகுந்தவர்கள் என்று கருதி, அவர்களுக்கு சமூக மற்றும் கல்வித் திறன்களை கற்பிப்பது.
English
Having potential for learning, especially for formal education and basic survival skills. Professionals often use the term in referring to mentally retarded individuals whose retardation does not preclude learning certain social or academic skills.