Education of the Handicapped Amendments of 1986
ஊனமுற்றோர் கல்விக்கான சட்டத் திருத்தம்
தமிழ் விளக்கம்
அனைத்து ஊனமுற்ற குழந்தைகளுக்கான சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம். பள்ளி செல்லும் பருவத்தில் செய்யும் உதவிகளை விட, மூன்று வயதிற்குள் குழந்தைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த குறைபாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதைக் கையாளவும், நிவர்த்திக்கவும் பெற்றோருக்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகள், பயிற்சிகள், பள்ளி முன்பருவக் கல்விக்கான சேவைகள் போன்ற உதவிகளை வழங்க ஏற்பாடு செய்த சட்டத் திருத்தம்.
English
This federal law (P.L. 99-457) amended the Education for All Handicapped Children Act (P.L. 94-142). A key component of the amendments is Part H, which mandates early intervention for children from birth until their third birthday if they are developmentally delayed or at risk of substantial developmental delay. Services may include psychological services, parent and family training, counseling, and transition services to preschool programs.