Education, U.S. Department of
அமெரிக்க அரசின் கல்வித்துறை
தமிழ் விளக்கம்
அமெரிக்க மாணவர் ஒவ்வொருவரும் கல்வி பெறுவதில் சம வாய்ப்பைப் பெறவும், கல்வியில் சாதிக்கவும், உலகத்தரமானவர்களாக உயரவும், விசேஷத்திறமைகளைப் பெறவும் பாடுபடும் அமெரிக்க அரசின் துறை.
English
See Department of Education, U.S.