Educational Resources Information Center (ERIC)
கல்வி வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை வழங்கும் மையங்கள்
தமிழ் விளக்கம்
தனிச் சிறப்பு வாய்ந்த குழந்தைகள், ஊனமுற்றவர்கள், ஆங்கிலத்தில் பேசமுடியாதவர்கள், ஆசிரியர்களாக விரும்புபவர்கள் போன்றோருக்குத் தேவைப்படும் கல்வி வாய்ப்புக்கள் மற்றும் வசதிகள் பற்றிய தகவல்களைக் கொடுக்க அமெரிக்க அரசின் கல்வித்துறையால் நாடு முழுதும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற 500 க்கும் மேலான தகவல் மையங்கள்.
English
U.S. Department of Education centers in more than 500 locations across the United States that provide data about the nation's educational programs and facilities. Information covers such topics as resources for exceptional children, disabled people, people unable to speak English, and people seeking to become teachers.