educationally disadvantaged
கல்வியில் பின் தங்கியவர்கள், கல்விகற்க வசதியற்ற சூழல், கல்விக்கான பிரதிகூலம்
தமிழ் விளக்கம்
நுண்ணறிவுக் குறைபாடு இல்லாதிருந்தும், கல்விக்கு முக்கியத்துவமளிக்காத குடும்பப் பின்னணியாலும், சுற்றுப்புறச் சூழ்நிலையாலும், சம வயதுடைய பிற குழந்தைகளைவிடச் சில குழந்தைகள் கல்வியில் பின் தங்கியிருக்கும் நிலை.
English
Children whose educational attainments are below age-appropriate levels not because of intellectual deficits but because of factors such as growing up in a home where education is not valued.