efficacy
பயனுடைமை, நலப்பு, பலாபலன், செயற்படுத்தும் திறன், பயனிறைவுடைமை, நற்றிறம்
தமிழ் விளக்கம்
1. எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அல்லது திட்டமிட்ட விளைவுகளை அடையப்பெற்ற அளவு. 2. சமூகப்பணியில், ஒரு வாடிக்கையாளருக்கு நியாயமான காலக்கெடுவிற்குள் அவரின் பிரச்சனை தீர்க்க உதவிய சமூகப்பணியாளரின் திறன்.
English
1. The degree to which desired goals or projected outcomes are achieved. 2. In social work, the capacity to help the client achieve, in a reasonable time period, the goals of a given intervention.