ego alien

உளவியல் தன்னிசைவின்மை

தமிழ் விளக்கம்

ego alien அல்லது Egodystonic - இது உளவியல் தன்னிசைவுக்கு எதிரானது. ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் நடத்தைகள் (எ.கா. கனவுகள், தூண்டுதல்கள், நிர்பந்தங்கள், ஆசைகள், முதலியன) அவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் பொருந்தாத உணர்வுகளைக் கொண்டிருப்பது.
Egosyntonic - உளவியல் தன்னிசைவு - இது உளவியல் தன்னிசைவைக் குறிக்கும் சொல், ஒருவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் இணக்கமான நடத்தைகள், மதிப்புகள், உணர்வுகளைக் கொண்டிருப்பது.

English

A synonym for ego dystonic.