ego boundary
சுய எல்லை, அக எல்லை
தமிழ் விளக்கம்
ஈகோ எல்லை என்பது உணர்வு அல்லது விழிப்புணர்வு என்பதான ஒரு கருத்தியல். சாதாரண நடைமுறையில் ஒரு மனிதன் தனக்கும் பிறருக்குமுள்ள வேறுபாட்டை, உண்மைக்கும் உண்மையல்லாதவற்றிற்குமுரிய வேறுபாட்டை உணர்ந்திருப்பான். இந்த உணர்தலே ஈகோ எல்லை. மனநோயுள்ளவர்களால் இப்படிப் பிரித்தறிந்து பார்க்க முடியாது.
English
Limits set by the ego between the self and the environment.