ego defense
தன் முனைப்பை / தன் அகங்காரத்தைப் பாதுகாத்தல்
தமிழ் விளக்கம்
அவமானம், பதட்டம், மோதல், சுய மரியாதை இழப்பு அல்லது வேதனையான உணர்வுகளிலிருந்தோ, எண்ணங்களிலிருந்தோ, அகத்தை / சுயத்தை (சுய கவுரவத்தை) காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னுடைய பிரச்சனையைப் பார்க்க மறுத்தல். பிறர்மீது பழிசுமத்தல், நியாயப்படுத்தல் போன்ற ஆழ்மனச் செயல்முறைகளை உளப்பாதுகாப்பு முறைகள் என்கின்றனர். உள பாதுகாப்பு முறைகள் சில.
தொடக்கநிலை (Primitive Defense Mechanisms)
1. Denial - மறுத்தல் 2. Regression - பின்வாங்குதல் 3. Acting Out - பாவனை செய்தல், பாசாங்கு செய்தல் 4. Dissociation - பிரிந்திருத்தல், விலகி இருத்தல், பிரிதல், ஈருணர்வு, 5. Compartmentalization - வகைப்படுத்தல் 6. Projection - புறத்தெறிதல், பிறர் மீது குற்றம் சாட்டுதல் 7. Reaction Formation - எதிர்ச்செயல்,பிரதிக்கிரியை
ஓரளவு மனமுதிர்ச்சியான முறைகள் - Mature Defense Mechanisms
8. Repression - அடக்கிக் கொள்ளல் 9. Displacement - உணர்வு மாற்றம் 10. Intellectualization தேவைக்கு அதிகமாகக் காரணம் சொல்லல் 11. Rationalization - நியாயப்படுத்தல் 12. Undoing - செய்யாமல் விடுதல் மௌனம் காத்தல்.
மன முதிர்ச்சியான முறைகள் (Mature Defense Mechanisms)
13. Sublimation - உயர் குறிக்கோள்களை நோக்கிக் கவனம் திருப்புதல் 14. Compensation - ஈடுசெய்தல் 15. Assertiveness - பிரதிக்ஞை செய்தல், தன்னுறுதி.

English
See defense mechanism.