ego dystonic
உளவியல் தன்னிசைவின்மை
தமிழ் விளக்கம்
ego alien அல்லது Egodystonic இது உளவியல் தன்னிசைவுக்கு எதிரானது. ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் நடத்தைகள் (எ.கா., கனவுகள், தூண்டுதல்கள்,, நிர்பந்தங்கள், ஆசைகள், முதலியன) அவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் பொருந்தாத உணர்வுகளைக் கொண்டிருப்பது.
உளவியல் தன்னிசைவு - Egosyntonic இது உளவியல் தன்னிசைவைக் குறிக்கும் சொல், ஒருவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் இணக்கமான நடத்தைகள், மதிப்புகள், உணர்வுகளைக் கொண்டிருப்பது.
உளவியல் தன்னிசைவு - Egosyntonic இது உளவியல் தன்னிசைவைக் குறிக்கும் சொல், ஒருவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் இணக்கமான நடத்தைகள், மதிப்புகள், உணர்வுகளைக் கொண்டிருப்பது.
English
Traits of personality, behavior, thought, or orientation considered to be unacceptable, repugnant, or inconsistent with the individual's perceptions—conscious or unconscious—of himself or herself; a synonym for ego alien. The term “ego dystonic homosexual” is no longer considered a diagnosable category. See also ego syntonic.