ego functioning

ஈகோவின் / அகத்தின் செயல்பாடு

தமிழ் விளக்கம்

ஆழ்மன இச்சைகளையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும், அகம் சமன் செய்யும் முறை.

English

The manner in which the ego deals with the demands of society and mediates between internal psychological conflicts and psychosocial realities.