ego ideal
தன்முனைப்பான குறிக்கோள் / உயர் இலட்சியம் / தனக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது
தமிழ் விளக்கம்
1. ஒரு தனிநபர் தான் அடைய விரும்பும் இலட்சியங்கள், மதிப்பீடுகள் மற்றும் உயர் அபிலாட்சைகள் 2. ஒன்றோ அதற்கு மேற்பட்ட உயர்ந்த மனிதர்களையோ, கருத்துக்களையோ பின்பற்ற முயற்சிப்பது.
English
1. An individual's goals, positive standards, and highest aspirations. 2. One or more significant others in a person's life who are emulated.