ego integration

ஈகோ / உணர்வு மனத்தை / அகத்தை ஒருங்கிணைத்தல்

தமிழ் விளக்கம்

ஒருவரின் உணர்வுகளும், சமூக எதிர்பார்ப்புகளும் ஒருங்கிணைந்த ஆளுமை - அக ஒருங்கிணைப்பு என்பது ஒரு மனிதர் தன் உளத்தூண்டல்கள், மனோபாவம், அடைய வேண்டிய குறிக்கோள்களை ஒன்றிற்கொன்று முரண்படாமல் சமநிலையில் வைத்துக்கொள்வது

English

Achievement of inner harmony and compatibility of the various aspects of one's personality as a unified whole.