ego psychology
தன்முனைப்பு / ஈகோ உளவியல்
தமிழ் விளக்கம்
மனிதன் வளர வளர எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பிரச்சனைகளைக் கையாளப் பக்குவப்படுகிறான் என்று பிராய்டின் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்த சமூக உளவியல் கண்ணோட்டம்.
.
.
English
Psychosocially oriented concepts that build on Freudian theory but emphasize the individual's adult development and ability to solve problems and deal with social realities. See also defense mechanism.