ego strengths

ஈகோவின் / அகத்தின் பலம், மன ஆற்றல்

தமிழ் விளக்கம்

1. உள இயக்கக் கோட்பாட்டின்படி பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு கையாள்வதில், உள்மனப் குழப்பங்களைத் தீர்ப்பதில், மனரீதியாகவும், சுற்றுப்புறத்திலிருந்து வரும் இடைஞ்சல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படுகின்ற மன ஆற்றல். 2. ஒரு மனிதர் தருக்கரீதியான சிந்திப்பதற்கும், அறிவுத் திறத்திற்கும், உணர்ந்தறிவதற்கும், தடையிலா நுகர்வை (immediate gratification) கட்டுப்படுத்தவும் உதவுகின்ற மன ஆற்றல்.

English

1. In psychodynamic theory, the degree of psychic energy available to the individual for problem solving, resolving internal conflicts, and defending against mental and environmental distress. 2. The individual's capacity for logical thinking, intelligence, perceptiveness, and self-control over impulses to achieve immediate gratification.