ego syntonic

அகம் வெளிப்படுத்தும் ஆளுமை

தமிழ் விளக்கம்

சூழலோடு ஒத்திசைந்து செல்லும் அகம் - இது உளவியல் தன்னிசைவைக் குறிக்கும் சொல், ஒருவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் இணக்கமான நடத்தைகள், மதிப்புகள், உணர்வுகளைக் கொண்டிருப்பது.
ego alien அல்லது Egodystonic - இது உளவியல் தன்னிசைவுக்கு எதிரானது. ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் நடத்தைகள் (எ.கா., கனவுகள், தூண்டுதல்கள்,, நிர்பந்தங்கல்ள், ஆசைகள், முதலியன) அவருடைய தன்முனைப்பிற்கும், சுய அடையாளத்திற்கும் பொருந்தாத உணர்வுகளைக் கொண்டிருப்பது.

English

Traits of personality, thought, behavior, and values that are incorporated by the individual, who considers them acceptable and consistent with his or her overall “true” self. See also ego dystonic.