egocentrism
அக மையவாதம், தன் மையவாதம்
தமிழ் விளக்கம்
ஒருவர் தன்னுடைய விருப்பங்களையும், நலன்களையும் முன்னிறுத்தி சிந்திப்பது / செயல்படுவது, தன்னை மிகைப்படுத்தி எண்ணுவது. கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருப்பது. பியாஜிவோவின் கருத்துப்படி, மற்றவர்களின் கருத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பழகாத ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பக்குவமற்ற மனநிலைக்குச் சமமானது.
English
1. Excessive preoccupation with oneself. 2. An exaggerated view of one's importance. 3. In Piagetian theory, the normal state of the child younger than age six who has not yet learned to take into account another person's perspective.