eidetic memory

மீத்தெளிவு நினைவு, கவனகம், எதையும் மிகத் தெளிவாக நினைவு கூறும் ஆற்றல், புகைப்பட நினைவகம்

தமிழ் விளக்கம்

தசாவதானி

English

The ability to bring to consciousness a mental picture of such clarity and vividness that most of the details therein are retained; a “photographic memory.”