EITC

ஈட்டிய வருமானத்தின் மீதான வரித் தள்ளுபடி

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வரிவிதிப்பு முறை. குழந்தைகளைப் பராமரிக்கவேண்டிய நிலையில்லுள்ள குறைந்த வருமானமுள்ள பெற்றோர்களுக்கு, அவர்கள் செலுத்திய ஈட்டிய வருமானத்தின் மீதான வரியைத் திரும்பக் கொடுக்கும் முறை.

English

See Earned Income Tax Credit (EITC).