Electra complex
தந்தை மகள் அன்புறவு மனநிலை
தமிழ் விளக்கம்
complex என்பது அடக்கப்பட்ட எண்ணங்களால் உருவாகும் புரிந்துகொள்ள முடியாத சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை. இந்தச் சிக்கலை முதலில் தெரியப்படுத்தியவர் கார்ல் யுங் (1875-1961) என்ற உளவியலார். இந்த சிக்கல்களின் பல பரிமாணங்களை அவர் சுட்டிக்காட்டினார். Oedipus complex (தாய்க்கும் மகனுக்குமிடையே காதல், அன்பு உறவு) ஆண் குழந்தை எதிர் பாலின பெற்றோர், மீது கொள்ளும் ஆழ்மன இச்சை. Ellectra complex தந்தை மகள் அன்புறவு. Authority complex அடக்கி ஆளும் இச்சை, Castration complex தாயின் மீது இச்சை கொண்டால் தந்தையால் காயடிக்கப்படுவோம் என்ற பயம், Femininity complex ஆண்களைப் போன்று ஆண்குறி இல்லையே என்று பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் inferiority complex தாழ்வு மனப்பான்மை
English
The term used in early Freudian theory for the unconscious sexual attraction girls, especially from ages three to seven, have for their fathers. The term is roughly analogous to the Oedipus complex for boys.