electronic benefit transfer (EBT) system
மின்னணு (காந்தக்குறியீடு கொண்ட தகவல் அட்டைகள்) மூலம் நலத்திட்ட உதவிகளை நிர்வகித்தல்
தமிழ் விளக்கம்
. மின்னணுத் தொழில்நுட்பத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கும் கொடுப்பனவு அட்டை. நலத்திட்டத்தின் தன்மை பொறுத்தும் அதன் அளவு பொறுத்தும் (வங்கிக் கணக்கில் அரசு முதியோர் பென்ஷனை வரவு வைப்பது போல), மின்காந்த அலைகளாகக் குறியாக்கப்பட்ட தகவல் அட்டைகளின் மூலம் நலத்திட்ட உதவிகளைப் (நன்மை பரிமாற்ற) பயனர் பெறுமாறு ஏற்பாடு செய்தல்.
English
The use of an encoded card, similar to an automated teller machine card, to replace the Food Stamp program. The client runs the card through the terminal at a store's checkout counter after entering the identification number. The value of the food purchases is deducted from the client's monthly allotment. This system helps remove the stigma of using food coupons and makes it more difficult for clients to misuse the coupons.