eligibility workers

தகுதிகான் அலுவலர்கள், தகுதியைத் தீர்மானிக்கும் பணியாளர்கள்

தமிழ் விளக்கம்

நலத்திட்ட உதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், அந்த உதவியைப் பெறுவதற்கான தகுதி உடையவரா என்பதைத் தீர்மானிக்க நியமிக்கப்பட்ட பணியாளர்கள். நலத்திட்ட உதவிகள் என்பது வாழ்வுதவி நிதியாக மட்டும் இருந்த கடந்த காலத்தில் சமூகப்பணியாளர்களே தகுதியைத் தீர்மானித்தார்கள். வாழ்வுதவி நிதி சமூக சேவைகளிலிருந்து பிரிக்கப்பட்ட பின், இதற்காக தனியான பணியாளர்கள் மூலம் தகுதி தீர்மானிக்கப்பட்டது.

English

Employees in public welfare offices who determine whether an applicant meets the criteria for public assistance. This function once was served by social workers until state and federal laws separated the provision of social services from income maintenance. Thus, eligibility workers have freed social workers to do more technical and professional work with clients on public assistance. In many jurisdictions, however, eligibility workers are given little training in interviewing or interpersonal skills and are frustrated with the clerical emphasis of their work.