elimination disorder
கழிவுகளை வெளியேற்றுவதில் ஏற்படும் உடலியக்கக் கோளாறு, தன்னை அறியாமல் மலம் கழித்தல், சிறுநீர்கட்டுப்பாடின்மை
தமிழ் விளக்கம்
உடலியக்கத்தால் ஏற்படும் கழிவுகளை, மலம் மற்றும் சிறுநீராக, வெளியேற்ற முடியாமையும், பொருத்தமற்ற முறையில், பொருத்தமற்ற வகையில் வெளியேற்றும் போக்கு. இந்தப் பிரச்சனை இருவகைப்படும் 1. மலக்கட்டுப்பாடின்மை (encopresis) 2. சிறுநீர் கட்டுப்படின்மை (enuresis)
English
Inability to control elimination of body-waste products, not as a result of a specific physiological disorder. The two types of elimination disorder are encopresis and enuresis. See also functional encopresis and functional enuresis.