elopement

உடன்போக்கு, இரகசியமாக ஓடிவிடுதல்

தமிழ் விளக்கம்

1.மருத்துவ மனையிலிருந்து அனுமதியில்லாமல் வெளியேறுவது, 2. காதலனுடன் ஓடிப்போதல், நழுவிப் போதல்

English

1. Running away. The term is often applied to patients in mental hospitals or other institutions who leave precipitously without authority. 2. The act of couples going away suddenly to marry.