emaciation
இளைத்துப் போகுதல்,உடல் மெலிதல், தளர்ச்சி, தொய்தல், ஷீணம், சூம்பல், மெலிவுறல், நலிவடைதல்
தமிழ் விளக்கம்
நோயினாலோ அல்லது பட்டினியாலோ மிகவும் மெலிந்திருக்கும் நிலை
English
Extreme thinness as a result of starvation or disease.
இளைத்துப் போகுதல்,உடல் மெலிதல், தளர்ச்சி, தொய்தல், ஷீணம், சூம்பல், மெலிவுறல், நலிவடைதல்