emancipation
விடுவித்தல், விடுதலை, கடைத் தேற்றம், பரோட்சம்
தமிழ் விளக்கம்
ஒரு நபரையோ, நபர்களையோ பிறரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்தல். அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, பெண் விடுதலை, சமூக விடுதலை என்று பலபொருட்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை.
English
Freeing an individual or members of a social group from the control of another or others. For example, a minor child may become emancipated from parental control (and from the right to parental support or maintenance) on getting married.