emasculate

மெலிவுறச்செய், கோழையாக்கு, ஆண் தன்மையினை அகற்று

தமிழ் விளக்கம்

காயடித்தல், மெலிவுறச்செய், கோழையாக்கு, ஆண் தன்மையினை அகற்று, பலவீனப்படுத்து, காயடிக்கப்பெற்ற, ஆண் தன்மையற்ற

English

1. To castrate, literally or symbolically. 2. To act toward a man in such a way that his male sexual identity is supposedly diminished.