emergency basic-needs services

அவசர கால அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சேவைகள்

தமிழ் விளக்கம்

நெருக்கடியான (புயல், வெள்ளம், தீ விபத்து, போக்குவரத்துத் தடை) காலங்களில் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிட ஏற்பாடுகளை நெருக்கடி தீருமட்டும் தற்காலிகமாக செய்து தந்து, நிரந்தர நிவாரணத்திற்கும், மறுவாழ்விற்குமான மாற்று ஏற்பாடுகளுக்கு முயற்சி செய்வது.

English

Pro-grams often found in state and local departments of public welfare or human services designed to provide immediate food, shelter, clothing, and fuel for individuals and families in crisis. These programs are thought of as “one-time” services, in effect only until needy people can obtain a more-permanent means of providing for their basic needs.