emergency financial assistance
அவசரகால நிதி / பொருளாதார உதவி
தமிழ் விளக்கம்
நெருக்கடியான (புயல், வெள்ளம், தீ விபத்து, போக்குவரத்து தடை) காலங்களில் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை சற்றேனும் ஈடுசெய்யுமளவிற்கு, பாதிக்கப்பட்டவர்களே தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இழப்பீடு வழங்குவது. பின் நிரந்தர நிவாரணத்திற்கும், மறுவாழ்விற்குமான ஏற்பாடுகளுக்கு முயற்சி செய்வது.
English
Programs often found in state and local departments of public welfare or human services designed to immediately provide cash or credit for individuals and families in crisis. These funds usually are granted on a “one-time” basis to prevent evictions, hunger, or deprivation of some basic needs until more-permanent means of income provision occurs.