Emergency Relief Administration

அவசரகால நிவாரண நிர்வாகம், அவசரகால நிவாரணத்திற்கான மத்திய நிர்வாகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க மாநிலங்களுக்கு அவசர கால உதவி அளிக்க ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாய் இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். ஹாரி ஹாப்கின்ஸ் (1890-1946) என்ற சமூகப் பணியாளர் இதன் முதல் இயக்குனராயிருந்தார். இதன் செயல்பாடுககளை நிர்வகிக்க மாநில அளவிலும் உள்ளூர் அளவிலும் அனுபவமிக்க சமூகப்பணியாளர்கள் பணியிலமர்த்தப்பட்டார்கள்.

English

See Federal Emergency Relief Administration (FERA).