eminent domain

தனியார் உடைமை எடுப்புரிமை, தனியார் சொத்தெடுப்புரிமை, அரசு தனியார் சொத்துக்களைப் பொதுநல நோக்கத்திற்காக கையகப்படுத்தும் உரிமை, அரசு சார்பில் தனியார் உடமையை ஆர்ஜிதம் செய்தல் / கையகப்படுத்தல்

தமிழ் விளக்கம்

அரசு முறையாக சட்டசபையில் தீர்மானம் இயற்றியோ அல்லது நீதிமன்ற தீர்ப்பைப் பெற்றோ, சொத்து உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி சொத்தைப் பொது உபயோகத்திற்காக கையகப்படுத்தல்.

English

The legal right of the government, under certain conditions, to take ownership of private property to be used for public purposes. The procedure is to pay the owner fairly after a condemnation of the property.