emit
வெளிப்படுத்துதல், பிரதிபலித்தல், உமிழ்தல்
தமிழ் விளக்கம்
செய்கை நெறிநிலைப்படுத்தல், ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.கா. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப் பெறுதலுக்கு மறுமொழியாக, வெகுமதி அல்லது தண்டனை மூலமாக (operant conditioning) எதிர்பார்ப்புகளுக்கேற்ப மறு வினையாற்ற செய்வது.
English
To respond or behave. See operant conditioning.