emotional lability

நிலையற்ற உணர்ச்சி, அடிக்கடி மனநிலை மாறும் போக்கு, ஸ்திரமற்ற உளப்பாங்கு

தமிழ் விளக்கம்

உணர்வு கட்டுப்பாடிழப்பு என்பது நரம்பியல் கோளாறுகளாலோ அல்லது மூளையில் ஏற்பட்ட காயத்தினாலோ ஏற்படலாம். பெரிதுபடுத்தத் தேவையில்லாத விசயங்களுக்குக்கூட கட்டுப்பாடின்றி அழுதரற்றுவது, அல்லது சிரிப்பது இந்தக் கோளாறின் அறிகுறியாகும்.

English

A tendency to change moods rapidly and frequently. This is a commonly encountered symptom of affective disorder and of immaturity.