emphysema

திசுக்களில் காற்றுப் பரவிய நிலை, வளியூதல், நுரையீரல் வளிப்பை வீக்கம்

தமிழ் விளக்கம்

நுரையீரல் என்பது நுண்குமிழிகளால் (நுண்ணிய காற்று நிரம்பிய பைகள் air sacs) கட்டமைக்கப்பட்டது. இவை நுரையீரலில் ஆக்ஸிஜனை உறிஞ்சுவதற்குப் பொறுப்பானவை. நுரையீரல்களில் பாக்டீரியா, வைரசு, பங்கசுக்கள், ஒட்டுண்ணிகளின் தொற்று, நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்களால் நோய்த்தொற்று ஏற்படும்போது, நுண் குமிழிகள் நீர்மத்தாலோ, காற்றாலோ நிரம்ப, அது காற்றுப்பைகளை விரிவாக்கி வெடிக்கச் செய்வதால், காற்றுப்பைகளால் இயல்பான அளவு ஆக்க்ஸிஜனை உள்ளிழுக்க முடிவதில்லை. திசுக்களில் காற்று நிரம்பியிருப்பதால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுத்தினறல் ஏற்படுகிறது.

English

A chronic disease of the lungs, characterized by extreme shortness of breath owing to stretching or rupturing of the lung's air sacs. In many instances, emphysema is a lifestyle-associated disorder, often occurring among heavy smokers, coal miners, and people who live in air-polluted environments.