empirical

முழுவதும் அனுபவத்தை அடிப்படையாய்க் கொண்ட, அனுபவத்தால் அறியப்பெறுகிற, செயல்முறையில் நம்பிக்கை, வெறும் சொல்லை நம்பாதவர், empiricism அனுபவத்திலேயே நம்பிக்கை வைக்கும் முறை, அனுபவந்தான் அறிவுக்கு ஆதாரம் என்னும் கொள்கை

தமிழ் விளக்கம்

இந்த வார்த்தை அனுபவம் (empirical) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. அனுபவ ஆதாரங்களே ஒன்றை உண்மையென்றும், தவறென்றும் சொல்ல வைக்கின்றன. அறிவு என்பது அனுபவத்தினடிப்படையில் அறியப்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பே. இந்த முறை எதையும் சிந்தித்தறியும் பகுத்தறிவு முறையிலிருந்து வேறுபட்டது. புலனறிவிலிருந்து அனுபவமும் அதிலிருந்து அறிதலும் ஏற்படுகிறது.
2. அனுபவ வாதம் புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை. புலனறிவாதம், நிரூபணவாதம் என்ற சொற்களும் உண்டு.

English

Based on direct observation or experience.