empirically based practice
அனுபவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடைமுறை
தமிழ் விளக்கம்
அனுபவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடைமுறை, கூர்ந்தாய்வு (research) அடிப்படையில் செயல்படுதல், எந்த ஒரு பிரச்சனையையும் முறையாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் / அனுபவங்களின் (தரவுகள்) அடிப்படையில் கூர்ந்தாராய்ந்து (research), அந்தப் பிரச்சனையில் எந்தமாதிரி தலையிடலாம், அதன் விளைவுகள் பயனுடையதாக அமையுமா, அதன் பயனை / விளைவை எப்படி அளவிடுவது என்பது பற்றி முன்கூட்டியே தீர்மானித்து, அதனடிப்படையில் செயல்படும் சமூக பணியாளர்.
English
A type of intervention in which the professional social worker uses research as a practice and problem-solving tool; collects data systematically to monitor the intervention; specifies problems, techniques, and outcomes in measurable terms; and systematically evaluates the effectiveness of the intervention used.