employable

வேலையில் ஈடுபடுத்தத்தக்க, பயன்படுத்தத்தக்க, பணிபுரியத்தக்கவர்களாக

தமிழ் விளக்கம்

வேலையில் ஈடுபடத்தக்க, திறனழிக்கும் இயலாமையால் பாதிக்கப்படாத, ஒரு குறிப்பிட்ட வயதுவரை உள்ள மக்களைக் குறிக்கும் சொல்.

English

A term applied to those in the population who are potentially able to work. Economic planners sometimes identify this group as being within certain age parameters and without incapacitating infirmities.