employee assistance programs (EAPs)
பணியாளர் உதவித் திட்டங்கள்
தமிழ் விளக்கம்
பணியாளர்களின் பணித்திறனைப் பாதிக்கும் உடல் மனநலப் பிரச்சனைகள், பணியிட உறவுகள், பணியின் மீதான கவனத்தை திசைதிருப்பும் குடும்ப நிகழ்வுகள் / பொறுப்புகள், நிதிநிலைமை மற்றும் பிற சிக்கல்கள் போன்றவற்றில் பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லவும், முடியும் பட்சத்தில் அதைத் தீர்க்கவும் நிறுவனங்கள் செய்யும் ஏற்பாடு.
English
Services offered by employers to their employees to help them overcome problems that may negatively affect job satisfaction or productivity. Services may be provided on-site or contracted through outside providers. They include counseling for alcohol dependence and drug dependence, marital therapy or family therapy, career counseling, and referrals for dependent care services. See also industrial social work.