employment
வேலை, பணி நியமனம்
தமிழ் விளக்கம்
வாய்மொழியாகவோ, புரிதலின் அடிப்படையிலோ அல்லது எழுத்து பூர்வமாகவோ சொல்லப்பட்டு, ஆதாயத்தின் (ஊதியத்தின்) பொருட்டு, ஒருவர் (பணியாளர்) இன்னொருவர் (முதலாளி) சொல்லுகின்ற பணியை, அவர் குறிப்பிடும் இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்ய ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் 2. பணம் மற்றும் இதர பொருட்களை வாங்க வேண்டி பணியாற்றுதல்.
English
The state of working in exchange for money.