employment programs
வேலை வாய்ப்புத் திட்டங்கள்
தமிழ் விளக்கம்
அரசு மற்றும் தனியார் துறைகளின் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கொடுக்கப்படும் சலுகைகள் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் உள்ளடங்கிய கொள்கைகள். எ.கா. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை, பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் வாய்ப்புத் திட்டம் (SEPY), அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்
English
Programs at the federal, state, and local government levels and in private industry designed to secure more jobs for more people and to ensure that those jobs include decent wages and benefits and equal opportunities. In the United States, in addition to the Unemployment Insurance program, these programs have included the provisions of the Job Training Partnership Act, the Job Corps, and the Neighborhood Youth Corps. See also Equal Employment Opportunity Commission (EEOC).