empowerment
அதிகாரமளித்தல், வலுப்படுத்தல்
தமிழ் விளக்கம்
சமூகப் பணி கண்ணோட்டத்தில் அதிகாரமாளித்தல் என்பது, தனிமனிதர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்களைச் சார்ந்த பல்வேறு குழுக்கள், அவர்கள் வாழும் சமுதாயம் தங்களை மேம்படுத்திக் கொள்ள தேவையான திறமைகளையும், அதற்கான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பெருவதாகும்.
தனி மனிதர்களும், குழுக்களும் நிறைவான வாழ்க்கை வாழ முடிவெடுக்கவும், அம்முடிவுகளை நிறைவேற்றச் செயல்படவும், அதற்குத் தேவையான ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் செயல்முறையை அதிகாரம் பெறுதல், உரிமை பெறுதல் அல்லது சக்தி பெறுதல் என்கிறோம். இந்தச் செயல்முறையில் தனிவுடமையாகவும், சமூகவுடமையாகவும் சொத்துக்களை உருவாக்கி அந்த ஆதரங்களை நியாயமாகவும், திறனுடனும் பயன்படுத்தத் தேவையான அமைப்புகளையும் நிறுவனங்களையும் உருவாக்குதலும் அடங்கும்.

English
In social work practice, the process of helping individuals, families, groups, and communities to increase their personal, interpersonal, socioeconomic, and political strength and to develop influence toward improving their circumstances.