EMTs
அவசர கால மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்கள்
தமிழ் விளக்கம்
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையைக் (விபத்தின் போதோ, காயங்கள் ஏற்படும் போதோ) கையாளப் பயிற்சி பெற்ற பணியாளர்கள். இவர்கள் பெரும்பாலும் மருத்துவ ஊர்தி / உதவுகை ஊர்தி / விபத்துச் சேவையூர்திகளிலும் (ambulance), தீயணைப்புத் துறையிலும், காவல் துறையிலும் பணியாற்றுவார்கள் இந்தப் பணியாளர்களை ஊதியம் பெறுகிறவர்கள், தன்னார்வ சேவகர்கள் என்று இனம் பிரிக்கலாம்.
English
See emergency medical technicians (EMTs).