enabler
இயலச்செய்பவர், இயல்விப்பவர், இயலுமைப்படுத்துபவர், சாத்தியமாக்குபவர்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர் தன்னிடம் பிரச்சனைகளோடு வரும் ஒருவரை ஆற்றுவித்து, அவருக்குத் தேவையான பல்வேறு உதவிகளை ஒருங்கிணைத்து, பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தி, முன்னேற்றத்திற்குக் தடையாய் இருக்கும் சமூகக் காரணிகளை அகற்றி அவரின் தன்னுதவித் திறனை மேம்படுத்துவார்.
English
1. An individual who makes something possible. 2. In social work, the orientation of the social worker toward enhancing the ability of the client to solve problems and achieve goals by providing information and access to resources, strengthening coping skills, and changing socioenvironmental conditions that impede progress.