enabling state

இயலச் செய்யும் / சாத்தியமாக்கும் அரசு, தகுவனவும், இயன்றனவும் செய்யும் அரசு, அந்தனையும், ஆமளவும் செய்யும் அரசு

தமிழ் விளக்கம்

சாத்தியமாக்கும் அரசு அல்லது தகுவனவும், இயன்றனவும் செய்யும் அரசு என்பது சமூக நல அரசின் நவீன வடிவம். நிதி ஒதுக்கீடு மூலம் குறியிலக்கக் குழுக்களுக்கு (உதவி தேவைப்படுபவர்களுக்கு) நேரடியாகப் பொருளுதவியும், மான்யக் கடனும், ஏழைகளுக்குச் சாதகமான நுகர்வுப் பொருட்கள், உற்பத்தி மற்றும் விநியோக முறைகளில் ஒழுங்குமுறைகளும், பொதுவான சேவைகளில் அதிக முதலீடு செய்வதன் மூலம் நலத் திட்டங்களைச் சாத்தியமாக்குகின்றது.

English

A version of the modern welfare state that emphasizes the private production of welfare benefits. According to Neil Gilbert and Barbara Gilbert (The Enabling State: Modern Welfare Capitalism in America, New York: Oxford University Press, 1989), the enabling state also emphasizes transfer payments in the form of cash rather than in-kind benefits through tax expenditures, regulatory measures, and credit subsidies, as well as direct public expenditures.