enactment

சட்டம் இயற்றுதல், குறிப்பின் மூலம் ஒன்றை வெளிப்படுத்தல்

தமிழ் விளக்கம்

1. அதிக எண்ணிக்கையுள்ள நபர்களின் மீதோ அல்லது குழுக்களின் மீதோ தாக்கம் ஏற்படுத்துமளவு ஒன்றை (ஊ.ம் சட்டமியற்றுதல்) நடைமுறைக்குக் (நிறுவனப்படுத்தல்) கொண்டுவரும் செயல்.
2. உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின்படி, உளப்பகுப்பாய்வாளரும் அவரின் வாடிக்கையாளரும் தங்களுக்குள் புரிந்து கொள்ளும்படியான குறிப்புகளைக் கொண்டு உரையாடுவது.

English

1. The process of institutionalizing an action that has great impact or influence on individuals or groups, as in the establishment of law or party. 2. In psychoanalytic theory, the symbolic interactions between the client and psychoanalyst that have unconscious meanings to both.