encopresis

தன்னை அறியாமல் மலம் கழித்தல்

தமிழ் விளக்கம்

மாதத்திற்கு ஒருமுறையென மூன்று மாதங்களுக்குப் பொருத்தமற்ற இடங்களில் கட்டுப்பாடற்று மலம் கழித்தல் அல்லது மலம் கசிதல். இந்த அறிகுறி உள்ளவர்களின் உள்ளாடைகளில் மலத்தைக் கசிய விட்டு கறையாக்கிக் கொள்வர்.

English

The repeated passage of feces into inappropriate places at least once per month over a period of three consecutive months. By definition the condition is not due to constipation and overflow or incontinence.