end-stage renal disease (ESRD)

இறுதி நிலை சிறுநீரக நோய்

தமிழ் விளக்கம்

செயற்கைக் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை (artificial dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலை.

English

Irre-versible loss of kidney function, caused by genetic or metabolic factors or by external factors such as trauma or infection. ESRD patients require artificial dialysis treatment or kidney transplants to survive.